TNPSC Group 4 2025 General Tamil Official Mock Test (Questions 81-100) Updated June 13, 2026 TNPSC Mock Test - Tamil Part 5 81. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் / பிற்பயக்கும் நற்பா லவை. இக்குறள் உணர்த்தும் பழமொழியைக் கண்டறிக. a. எறும்பு ஊரக் கல்லும் தேயும் b. ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே c. கிட்ட நெருங்க முட்டப்பகை d. குந்தித் தின்றால் குன்றும் மாளும் ✓ Correct Answer: b. ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே Submit Quiz 🔄 Retest Quiz TNPSC Quiz Share this update WhatsApp Telegram Facebook Copy Link Print Comments 0 Comments
Comments
Post a Comment